/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீ ஈஸ்வர் கல்லுாரி சார்பில் சுற்றுச்சூழல் தின விழா
/
ஸ்ரீ ஈஸ்வர் கல்லுாரி சார்பில் சுற்றுச்சூழல் தின விழா
ஸ்ரீ ஈஸ்வர் கல்லுாரி சார்பில் சுற்றுச்சூழல் தின விழா
ஸ்ரீ ஈஸ்வர் கல்லுாரி சார்பில் சுற்றுச்சூழல் தின விழா
ADDED : ஜூன் 08, 2024 01:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வ மாணவர்கள் அமைப்புசார்பில், உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.
சுற்றுச்சூழல் பாதிப்பால் ஏற்படும் சிக்கல், மரம் வளர்ப்பின் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் உள்ளிட்டவை குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில், கல்லுாரி டீன் சுரேஷ், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் கொண்டம்பட்டி கிராமத்தலைவர் , பேராசிரியர்கள் , அலுவலக பணியாளர்கள் அனைவரும் பங்கேற்றனர்.