ADDED : ஏப் 09, 2024 11:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் அன்னை முதியோர் இல்லத்தில், வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது.
மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா தலைமையில், நகராட்சி சுகாதார அலுவலர் அறிவிச்செல்வம், பணியாளர்கள் ராமு, கணேஷ், பிரபு, ஜெயராமன் ஆகியோர் வாக்காளர் உறுதிமொழி வாசிக்க, அனைத்து முதியோரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை, முதியோர் இல்ல நிர்வாகிகள் செய்திருந்தனர்.

