/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆடவர் ஆடை உலகில் அமர்க்கள சலுகைகள்
/
ஆடவர் ஆடை உலகில் அமர்க்கள சலுகைகள்
ADDED : ஆக 03, 2024 06:42 AM
கோவை காந்திபுரம், சிங்கப்பூர் பிளாசாவில் உள்ள, ஆண்களுக்கான கேம்பிரிட்ஜ் ஆடையகத்தில் உயர்தரமான சர்ட்ஸ், ஜீன்ஸ், டிரவ்சர்ஸ், காட்டன் பேன்ட்ஸ், கப்ரி பேன்ட்ஸ், பெர்முடாஸ், பெல்ட் உள்ளிட்ட அனைத்தும், புதிய டிசைன்கள், பல வண்ணங்களில், ஆடி பண்டிகையை முன்னிட்டு வந்து குவிந்துள்ளன.
சிறப்பு சலுகையாக, 799 ரூபாய் மதிப்புள்ள சட்டைகள், 399க்கும்; ரூ.999 மதிப்புள்ள சட்டைகள் ரூ.499க்கும் வழங்குவதுடன், 20 சதவீதம் வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. 38 ஆண்டு அனுபவம் கொண்ட இந்நிறுவனத்திற்கு, நாடு முழுவதும், 75க்கும் மேற்பட்ட ஆடையகங்கள் உள்ளன.
மேலும் விபரங்களுக்கு, 79778 80121, 0422 4377289 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.