sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'குடும்பம் ஒரு கோவில்' சொற்பொழிவு

/

'குடும்பம் ஒரு கோவில்' சொற்பொழிவு

'குடும்பம் ஒரு கோவில்' சொற்பொழிவு

'குடும்பம் ஒரு கோவில்' சொற்பொழிவு


ADDED : ஜூன் 14, 2024 11:39 PM

Google News

ADDED : ஜூன் 14, 2024 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலூர்;முத்துக்கவுண்டன் புதூரில், சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நாளை நடக்கிறது.

முத்துக்கவுண்டன் புதூர் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில், 'நமது தேசம் புண்ணிய தேசம்' எனும் விழிப்புணர்வு சொற்பொழிவு நிகழ்ச்சி மாதந்தோறும் நடக்கிறது. 29வது மாத சொற்பொழிவு நாளை மாலை, 6:00 மணிக்கு மு.க.புதூர் விவேகானந்தர் அரங்கத்தில் நடக்கிறது. இதில், ஆன்மீக சொற்பொழிவாளர் கிருஷ்ண ஜகந்நாதன், 'குடும்பம் ஒரு கோவில்' என்ற தலைப்பில் பேசுகிறார்.






      Dinamalar
      Follow us