/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இந்துஸ்தான் பாலிடெக்னிக்கில் முதலாமாண்டு துவக்க விழா
/
இந்துஸ்தான் பாலிடெக்னிக்கில் முதலாமாண்டு துவக்க விழா
இந்துஸ்தான் பாலிடெக்னிக்கில் முதலாமாண்டு துவக்க விழா
இந்துஸ்தான் பாலிடெக்னிக்கில் முதலாமாண்டு துவக்க விழா
ADDED : ஜூன் 21, 2024 01:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:இந்துஸ்தான் பாலிடெக்னிக் கல்லுாரியின், 15வது முதலாமாண்டு துவக்க விழா, கல்லுாரி வளாகத்தில் சிறப்பாக நடந்தது.
இந்துஸ்தான் கல்லுாரி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் கோகில வாணி நடப்பு கல்வியாண்டிற்கான பாடத்திட்டங்கள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
கல்லுாரி முதன்மை அதிகாரியான கருணாகரன், இந்துஸ்தான் பொறியியல் கல்லுாரி முதல்வர் ஜெயா, இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் நடராஜன், முதலாமாண்டு துறைத் தலைவர் சுரேஷ் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.