sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரூ.6.99 லட்சம் மோசடி; பூ வியாபாரி மீது வழக்கு

/

ரூ.6.99 லட்சம் மோசடி; பூ வியாபாரி மீது வழக்கு

ரூ.6.99 லட்சம் மோசடி; பூ வியாபாரி மீது வழக்கு

ரூ.6.99 லட்சம் மோசடி; பூ வியாபாரி மீது வழக்கு


ADDED : செப் 17, 2024 11:26 PM

Google News

ADDED : செப் 17, 2024 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர் : கோவைபுதூரை சேர்ந்தவர் ஜாபர்அலி, 45; பூ வியாபாரி. இவரிடம், கேரள மாநிலம், கோட்டயத்தை சேர்ந்த பூ வியாபாரி சபரினாத், என்பவர் பூ வாங்கினார்.

அதற்கான தொகை, 6.99 லட்சம் ரூபாயை தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இது குறித்து ஜாபர்அலி கோவை, ஜே.எம்.எண்: 7 கோர்ட்டில் மனு கொடுத்தார். விசாரித்த மாஜிஸ்திரேட் சபரினாத் மீது, நடவடிக்கை எடுக்க குனியமுத்தூர் போலீசாருக்கு அறிவுறுத்தினார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us