தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இலவச குடிநீர் சேவை துவக்கம்

இலவச குடிநீர் சேவை துவக்கம்

இலவச குடிநீர் சேவை துவக்கம்


ADDED : ஆக 05, 2026 05:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2026 05:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

துடியலுார்: ஸ்ரீ குபேர ஆஞ்சநேயர் கோவில் அருகே, துடியலுார் மணியன்குலம் காளியம்மாள் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ குபேர ஆஞ்சநேயர் அன்னதான கைங்கர்ய டிரஸ்ட் சார்பில் சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீர் சேவை துவக்கப்பட்டுள்ளது.

சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் துவக்கி வைத்தார். முன்னதாக, கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள  கலை பயிற்சி மையத்தையும் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். 

மணியன்குலம் காளியம்மாள் அறக்கட்டளை செயலாளர் சண்முகம், பொருளாளர் சுந்தரம் முன்னிலை வகித்தனர். ஸ்ரீ கணபதி மார்ட் பொதுமேலாளர் அகிலன், ஸ்ரீ குபேர ஆஞ்சநேயர் அன்னதான கைங்கர்ய டிரஸ்ட் தலைவர் சுப்பிரமணியம், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கவிச்சந்திரமோகன், இளங்கோ, சிங்காரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us