/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சன்மார்க்க சபை சார்பில் இலவச கலிக்கம் முகாம்
/
சன்மார்க்க சபை சார்பில் இலவச கலிக்கம் முகாம்
ADDED : ஜூன் 30, 2024 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னூர்;அன்னூரில் சமரச சுத்த சன்மார்க்க சபை மற்றும் குல தெய்வத்தினர் சார்பில், இலவச கண், காது, மூக்கு கலிக்கம் முகாம் இன்று (30ம் தேதி) நடக்கிறது.
அன்னூர், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் வளாகத்தில், இன்று (30ம் தேதி) காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை இலவச கண், காது, மூக்கு, கலிக்கம் முகாம் நடக்கிறது.
'சில அரிய வகை மூலிகை சாற்றில் தயாரிக்கப்படுவது கலிக்கம். இதை கண்களில் விடுவதன் வாயிலாக, கண் பார்வை தெளிவாகும். ஆரோக்கியம் மேம்படும். இதே போல் மூக்குக்கு நசியம் விடுவதால் நல்ல பயன் ஏற்படும்' என சன்மார்க்க சபை நிர்வாகிகள் தெரிவித்தனர்.