தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஒன்பதாம் வகுப்புக்கு முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

ஒன்பதாம் வகுப்புக்கு முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

ஒன்பதாம் வகுப்புக்கு முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு


ADDED : மார் 13, 2025 11:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2025 11:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை; ஒன்று முதல், 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளுக்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரைக்கும், ஆறு முதல், 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், 2024-25ம் கல்வியாண்டுக்கான முழு ஆண்டு தேர்வு அட்டவணையை பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்., 9 முதல், 21ம் தேதி வரை, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது. ஆறு முதல், 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஏப்., 8 முதல், 24ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us