/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
/
அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
ADDED : செப் 17, 2024 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : விஷ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு, கோவை மாவட்ட பா.ஜ., அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று பிறந்த, 17 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, மாநில துணைத் தலைவர் புவனேஸ்வரன் தலைமை வகித்தார்.
தொடர்ந்து, நகரின் பல்வேறு பகுதிகளில், பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. சங்க கொடியேற்று விழா, பெயர்ப்பலகை திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.