தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஹாட்ரிக் அடித்த பிரதமர்: பா.ஜ., கொண்டாட்டம்

ஹாட்ரிக் அடித்த பிரதமர்: பா.ஜ., கொண்டாட்டம்

ஹாட்ரிக் அடித்த பிரதமர்: பா.ஜ., கொண்டாட்டம்


ADDED : ஜூன் 11, 2024 11:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 11, 2024 11:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, பழைய பஸ் ஸ்டாப்பில் பா.ஜ., சார்பில் நரேந்திர மோடி பிரதமரானதைதொடர்ந்து பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்று, பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் ஆனார்.

இதை தொடர்ந்து கிணத்துக்கடவு, பழைய பஸ் ஸ்டாப்பில், பா.ஜ., சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.

நடந்து முடித்த தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்று மீண்டும் மோடி ஹாட்ரிக் வெற்றி அடைந்துள்ளார். வரும் காலத்தில் மக்களுக்கு தேவையான சிறப்பான திட்டங்கள் வரும் என்பதில் சந்தேகம் இல்லை, என பா.ஜ.,வினர் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us