sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரசு மருத்துவமனையில் 'ஹீட் ஸ்ட்ரோக்' சிறப்பு வார்டு

/

அரசு மருத்துவமனையில் 'ஹீட் ஸ்ட்ரோக்' சிறப்பு வார்டு

அரசு மருத்துவமனையில் 'ஹீட் ஸ்ட்ரோக்' சிறப்பு வார்டு

அரசு மருத்துவமனையில் 'ஹீட் ஸ்ட்ரோக்' சிறப்பு வார்டு


ADDED : மே 10, 2024 01:44 AM

Google News

ADDED : மே 10, 2024 01:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்;வெப்ப அலையால் ஏற்படும், 'ஹீட் ஸ்ட்ரோக்' பிரச்னைக்காக, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு துவங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கார்த்திக் மகாராஜா கூறியதாவது:

வெப்பத்தால், திடீர் உடல் நல குறைவால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் 4 பெட்களுடன் சிறப்பு வார்டு துவங்கியுள்ளோம். இந்த சிறப்பு வார்டில் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்படுவோருக்கு தேவையான அனைத்து மருந்துகளும் தயார் நிலையில் வைத்துள்ளோம்.

மேலும் மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள், பொதுமக்களுக்கு, உப்பு -சர்க்கரை கரைசலான ஓ.ஆர்.எஸ்.,குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us