ADDED : ஏப் 06, 2024 08:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக, ஹோமியோபதி மருத்துவத்தில் அனுபவமுள்ளவர், கணபதி, எஸ்.வி.ஹோமியோபதி கிளினிக் டாக்டர் பிபின் வர்கீஸ்.அவர் கூறியதாவது:
பல்வேறு ஒவ்வாமை கோளாறுகள், தொண்டை மற்றும் சுவாச நோய் தொற்றுகள், உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு, ஹோமியோபதி மூலம் சிறப்பாக சிகிச்சையளிக்க முடியும். ஹோமியோபதி மருந்துகள் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. ஹோமியோபதி மருந்துகள், குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள், முதியவர்களுக்கும் மிகவும் பாதுகாப்பானது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
மேலும் விபரங்களுக்கு, 98946 96306, to_bibin@yahoo.co.in.

