/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்களை தேடி மருத்துவம் பணிபுரிந்தவருக்கு கவுரவம்
/
மக்களை தேடி மருத்துவம் பணிபுரிந்தவருக்கு கவுரவம்
ADDED : ஆக 07, 2024 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், நடந்த மக்களை தேடி மருத்துவ திட்ட நான்காம் ஆண்டு விழா நடந்தது.
இதில், சிறப்பாக பணியாற்றிய மருத்துவ அலுவலர்கள் மற்றும் செவிலியர், செயல்முறை மற்றும் இயன் முறை சிகிச்சை குழுவினர் மற்றும் பெண் தன்னார்வலர்கள் என, பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, சிறப்பு சான்றிதழ்களை கலெக்டர் கிராந்திகுமார் வழங்கினார். அப்போது மாவட்ட சுகாதார அலுவலர் அருணா, மாவட்ட திட்ட அலுவலர் சிந்து உள்ளிட்ட பலர் இருந்தனர்.