ADDED : ஜூலை 28, 2026 07:01 PM
அ நிறம் | அளவு
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில் தயார்நிலை உணவு தயாரித்தல் பயிற்சி இன்றும், நாளையும் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.
தோசை மிக்ஸ், அடை மிக்ஸ், டேக்ளா மிக்ஸ், பிசிபெலா பாத் மிக்ஸ், கீர் மிக்ஸ், குளோப் ஜாமூன் மிக்ஸ், ஐஸ் கிரீம் மிக்ஸ், தக்காளி சாதம் மிக்ஸ், சூப் மிக்ஸ் உள்ளிட்ட உணவு பதார்த்தங்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள், ரூ.1770 பயிற்சி கட்டணம் செலுத்தி பயிற்சியில் சேரலாம்.
விபரங்களுக்கு தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பல்கலை. 94885 18268, 0422 6611340 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
