ADDED : செப் 08, 2024 10:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆனைமலை:ஆனைமலை வட்டார எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பர் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில், உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி சங்க அலுவலகத்தில் நடந்தது.
சங்கத்தலைவர் முருகானந்தம் வரவேற்றார். இன்ஜினியர்கள் காமராஜ், அப்துல்லா, ஜவகர்பாண்டி, மேஸ்திரிகள் கனகு, ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. சங்கச் செயலாளர் ஷாஜகான், பொருளார் ஜாபர்அலி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.