/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அபிராமியில் படித்தால் உலக நாடுகளில் வேலை
/
அபிராமியில் படித்தால் உலக நாடுகளில் வேலை
ADDED : மே 14, 2024 01:30 AM
கோவை:எல் அண்ட் டி பைபாஸ் ரோடு, ஈச்சனாரியில் அமைந்துள்ள, அபிராமி கல்வி குழுமத்தின் கீழ், மருந்தியல், பிசியோதெரபி, நர்சிங், ஆக்குபேஷனல் தெரபி, இணை சுகாதார அறிவியல் ஆகிய கல்லுாரிகள் உள்ளன.
அனுபவம் மற்றும் திறன் வாய்ந்த ஆசிரியர்கள், நடைமுறை கற்றல், பரிசோதனைக்காக நவீன ஆய்வகம், வளங்கள் நிறைந்த நுாலகம், அதிநவீன கருவிகள் மற்றும் உபகரணங்களுடன் கூடிய கருவி அறை, நவீன இயந்திரங்கள், ஆராய்ச்சி ஆய்வகம், வேலைவாய்ப்பு குழு ஆகியவை உள்ளன.
இறுதியாண்டு மாணவர்களுக்கு, 300க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன், அதிநவீன மருத்துவ தொழில்நுட்பங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் கொண்ட, ஸ்ரீ அபிராமி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், பிரத்யேக பயிற்சி வழங்கப்படுகிறது.
அமெரிக்கா, யு.ஏ.இ., மற்றும் குவைத் போன்ற நாடுகள், ஆஸ்டர் குழும மருத்துவமனைகள் போன்ற உயர்மட்ட சுகாதார நிறுவனங்களில், வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.
தற்போது அட்மிஷன் நடந்து வருகிறது. மேலும் விபரங்களுக்கு, 72890 33777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

