/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டுக்குள் 'அடடே...' நிறைவேறும் எண்ணம்
/
வீட்டுக்குள் 'அடடே...' நிறைவேறும் எண்ணம்
ADDED : செப் 12, 2024 09:36 PM

நமக்கான கனவுகள் எல்லாம், அவ்வளவு விரைவாக கரைந்து போவதில்லை. வாழ்க்கையாக இருக்கட்டும், வாழ்க்கையில் அடுத்த படியாக இருக்கட்டும், நினைத்த பாதையில் தொடர்ந்து பயணித்தால் எல்லாம் ஒரு நாள் சாத்தியம் தான். இந்த வழியில், பலரின் கனவு, வீடு. கடன் வாங்கி, இருக்கும் தொகையை புரட்டி, நம் மாளிகையை எழுப்பி விட்டோம்.
அப்பாடா... என்று சொல்லும் போதே, வீட்டுக்குள்ளும் சில வசதிகள் ஏற்படுத்த வேண்டும். அதற்கு, 'நாங்கள் இருக்கோம்' என்று குரல் கொடுக்கிறார்கள், , 'பார்வதி இன்டீரியர்ஸ்' நிறுவனத்தினர். 10 ஆண்டுகள் அனுபவம். மாடுலர் கிச்சன், வார்ட்ரோப், ஆபீஸ் பர்னிச்சர்ஸ், லாப்ட் கவரிங், பால்ஸ் சீலிங் ஆகியவற்றை, வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப அமைத்து தருவதில் முன்னோடி. அதுவும், குறித்த நேரத்துக்குள் முடித்து கொடுக்கிறார்கள். 'லைப் டைம் மெயின்டனன்ஸ் ப்ரீ ' என்பது இவர்களின் ஸ்பெஷாலிட்டி.
தமிழகம் முழுவதும் இவர்களுக்கு வாடிக்கையாளர்கள் உள்ளனர். அந்தளவுக்கு இவர்களின் பணி பரந்து விரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- பார்வதி இன்டீரியர்ஸ், துடியலுார். மொபைல் எண்: 95855 31000.

