தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சான்றிதழ் படிப்பு படிக்க விருப்பமா?

சான்றிதழ் படிப்பு படிக்க விருப்பமா?

சான்றிதழ் படிப்பு படிக்க விருப்பமா?


ADDED : மார் 22, 2024 08:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2024 08:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோல்கட்டாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரீன் டிரேட் கல்வி நிறுவனம் சான்றிதழ் படிப்பை வழங்குகிறது.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இக்கல்வி நிறுவனம் நிகர்நிலை பல்கலைக்கழகத்திற்கு இணையான அந்தஸ்தையும் பெற்றுள்ளது.

படிப்பு: சர்ட்டிபிகேட் புரொகிராம் இன் இன்டர்நேஷனல் பிசினஸ் கன்சல்டன்சி

கால அளவு: 12 மாதங்கள்

தகுதிகள்: ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மேலும், குறைந்தது 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். முதுநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருந்தால் போதுமானது.

விபரங்களுக்கு: www.iift.ac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us