/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்தல் செலவு புகார் இருக்குதா?
/
தேர்தல் செலவு புகார் இருக்குதா?
ADDED : ஏப் 03, 2024 11:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில், தமிழகத்துக்கான தேர்தல் செலவின பார்வையாளராக, முன்னாள் ஐ.ஆர்.எஸ்., அதிகாரி பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் செலவினம் தொடர்பான புகார்கள் இருந்தால், மாநில தேர்தல் செலவின பார்வையாளரை பொதுமக்கள், அரசியல் கட்சியினர், வேட்பாளர் கள் உள்ளிட்டோர், 93452 98218 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என, மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார்.

