sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஈஷா யோகா வகுப்பு நாளை நடக்கிறது

/

ஈஷா யோகா வகுப்பு நாளை நடக்கிறது

ஈஷா யோகா வகுப்பு நாளை நடக்கிறது

ஈஷா யோகா வகுப்பு நாளை நடக்கிறது


ADDED : மே 27, 2024 11:16 PM

Google News

ADDED : மே 27, 2024 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்:அன்னுாரில் ஈஷா யோகா வகுப்பு நாளை முதல் ஜூன் 4ம் தேதி வரை இலவசமாக நடைபெறுகிறது.

அன்னுாரில் உள்ள கே.ஜி.மெட்ரிகுலேஷன் பள்ளியில், ஈஷா சார்பில் இலவச யோகா வகுப்பு நாளை முதல் ஜூன் 4ம் தேதி வரை 7 நாட்களுக்கு இலவசமாக நடைபெறுகிறது. ஈஷாவில் இருந்து யோகா ஆசிரியர்கள் வருகை புரிந்து யோகா பயிற்சி அளிக்க உள்ளனர். இரண்டு அமர்வுகளாக இந்த பயிற்சி நடைபெற உள்ளது. காலை 6 மணி முதல் 8.30 மணி வரை ஒரு அமர்வும், மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி ஒரு அமர்வும் நடைபெறுகிறது.

யோகா பயிற்சி மேற்கொள்வதால் உணர்ச்சி சமநிலை, தன்னம்பிக்கை, மனத்தெளிவு உள்ளிட்டவைகள் மேம்படும் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us