/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கல்
/
அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கல்
ADDED : ஆக 29, 2024 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலை மேற்கு, வடக்கு ஒன்றிய அ.தி.மு.க.,வினருக்கு, கட்சி உறுப்பினர் உரிமை அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
உடுமலை பெரியவாளவாடியில் நடந்த நிகழ்ச்சிக்கு, மடத்துக்குளம் எம்.எல்.ஏ., தலைமை வகித்து, உறுப்பினர் உரிமை அடையாள அட்டைகளை வழங்கினார். நிகழ்ச்சியில், அ.தி.மு.க., உடுமலை, மேற்கு, வடக்கு ஒன்றியங்களுக்கு உட்பட்ட 20 ஊராட்சிகளை சேர்ந்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
ஒன்றிய செயலாளர்கள் கரிச்சிக்குமார், செழியன் மற்றும் சார்பு அணி மாவட்ட செயலாளர்கள், அ.தி.மு.க., ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.