/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய கிரியாஸ் ேஷாரூமில் பொழிகிறது பரிசு மழை!
/
புதிய கிரியாஸ் ேஷாரூமில் பொழிகிறது பரிசு மழை!
ADDED : ஆக 07, 2024 11:50 PM

கோவை: கிரியாஸ் முழுமையாக புதுப்பிக்கப்பட்ட கிராஸ்கட் ஷோருமின், திறப்பு விழா நடந்தது. கிரியாசின் பொது மேலாளர் சந்தீப், புதுப்பிக்கப்பட்ட ஷோருமை துவக்கி வைத்தார்
திறப்பு விழாவையொட்டி, சலுகைகள், பலன்கள் மட்டுமின்றி, சிறப்பு பேக்கேஜ்களும் கிடைக்கின்றன. நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, ரூ.35 ஆயிரம் வரை உடனடி கேஷ் பேக் வழங்கப்படுகிறது. கிரெடிட் கார்டு இ.எம்.ஐ., மூலம் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள், 20 சதவீதம் கேஷ்பேக் பெறலாம். அனைத்து பொருட்களுக்கும், இலவச பரிசுகள் உண்டு.
பைனான்ஸ் மூலம் பொருட்கள் வாங்கும்போது வட்டி, ஜீரோ சதவீதமே. கிரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்குபவர்களுக்கு, எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது. இலவச தங்க, வெள்ளி நாணயமும் வழங்கப்படுகிறது.