UPDATED : ஆக 11, 2026 09:28 PM
ADDED : ஆக 11, 2026 09:11 PM

அ நிறம் | அளவு
கோவை:அ.தி.மு.க ஐ.டி விங் தலைவர், மண்டல செயலர், மாணவர் அணி செயலர் போன்ற பொறுப்புகளில் இருந்த சிங்கை ராமச்சந்திரன், சென்னையில் முதல்வர் விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் சேர்ந்தார்.
இவர் கடந்த மாதம் அ.தி.மு.கவில் இருந்து விலகினார்.
