தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஜூன் மாத கட்டணமே போதும்!

ஜூன் மாத கட்டணமே போதும்!

ஜூன் மாத கட்டணமே போதும்!


ADDED : ஆக 22, 2024 11:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2024 11:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், குனியமுத்துார் கோட்டம், குறிச்சி பிரிவு (தெற்கு) அலுவலகத்துக்குட்பட்ட எஸ்.வி.நகர் மற்றும் டி.ஆண்டவர் பகுதிகளில், தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களால், இம்மாதத்துக்கான மின் கணக்கீடு மேற்கொள்ளப்படவில்லை.

எனவே, இப்பகுதியை சேர்ந்த மின் நுகர்வோர், ஜூன் மாத மின் கட்டணத்தையே ஆகஸ்ட் மாதத்துக்கும் செலுத்தலாம், என, குனியமுத்துார் செயற்பொறியாளர், சுரேஷ் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us