/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கருப்பராயசாமி கோவில் திருவிழா; திரளான பக்தர்கள் தரிசனம்
/
கருப்பராயசாமி கோவில் திருவிழா; திரளான பக்தர்கள் தரிசனம்
கருப்பராயசாமி கோவில் திருவிழா; திரளான பக்தர்கள் தரிசனம்
கருப்பராயசாமி கோவில் திருவிழா; திரளான பக்தர்கள் தரிசனம்
ADDED : மே 29, 2024 11:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலை கள்ளியங்காட்டு கருப்பராயசாமி கோவில் திருவிழாவையொட்டி, நேற்று குதிரை வாகன வீதி உலா நடந்தது.
உடுமலை சக்தி கள்ளியங்காட்டு கருப்பராயசாமி கோவில் திருவிழாவில், நேற்று முன்தினம் மூங்கில் எடுத்து வருதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இரவு சக்தி கும்பம் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று மாவிளக்கு எடுத்தல், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சிக்கு பிறகு, குதிரை வாகன வீதி உலா நடந்தது. இரவு சக்தி கும்பம் பூஜை செய்து, கங்கைக்கு எடுத்துச்செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
இன்று (30ம் தேதி) மஞ்சள் நீராடுதல், சுவாமிக்கு அபிேஷக பூஜை நடக்கிறது.