/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோனியம்மன் தேர்த்திருவிழா; இ.ம.க.,சார்பில் அன்னதானம்
/
கோனியம்மன் தேர்த்திருவிழா; இ.ம.க.,சார்பில் அன்னதானம்
கோனியம்மன் தேர்த்திருவிழா; இ.ம.க.,சார்பில் அன்னதானம்
கோனியம்மன் தேர்த்திருவிழா; இ.ம.க.,சார்பில் அன்னதானம்
ADDED : மார் 06, 2025 06:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு, இந்து மக்கள் கட்சி(இ.ம.க.,) சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, வருகை தந்த பக்தர்களுக்காக, வைசியாள் வீதி உபஹார் ஓட்டல் முன், இ.ம.க.,சார்பில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.
மதியம் பக்தர்ளுக்கு சாம்பார், வெஜ்பிரியாணி, தயிர் சாதம் ஆகியவை டப்பாக்களில் அடைத்து வழங்கப்பட்டது. பலரும் அமர்ந்து உணவு அருந்தவும் வசதி செய்யப்பட்டிருந்தது.