ADDED : ஆக 26, 2024 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்;எட்டிமடையிலுள்ள அமிர்தா வித்யாலய பள்ளியில், கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் நடந்தது, இதனையொட்டி, எல்.கே.ஜி.,--- யு.கே.ஜி., வகுப்புகளை சேர்ந்த, 120 மழலையர் கிருஷ்ணர் வேடமணிந்து வந்து, பாடல் பாடியும், கதை கூறியும் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
இதில் சிறப்பான முறையில் செயல்பட்ட, 24 பேர் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டனர்.

