sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கூலி தொழிலாளி கஞ்சாவுடன் கைது

/

கூலி தொழிலாளி கஞ்சாவுடன் கைது

கூலி தொழிலாளி கஞ்சாவுடன் கைது

கூலி தொழிலாளி கஞ்சாவுடன் கைது


ADDED : மே 30, 2024 04:57 AM

Google News

ADDED : மே 30, 2024 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர் : போத்தனூர் அடுத்து செட்டிபாளையம் பகுதியில் கஞ்சா விற்போரை பிடிக்க, மாவட்ட எஸ்.பி.,யின் தனிப்படையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அவ்வை நகர் பகுதியில் சர்தேகத்திற்கிடமான வகையில் வந்த நபரிடம் விசாரித்தனர்.

அவர், அதே பகுதியை சேர்ந்த பிச்சைபாண்டி, 23; கூலி தொழிலாளி விற்பனைக்காக, 1.2 கி.கிராம் கஞ்சா வைத்திருப்பதும் தெரிந்தது.

கஞ்சாவுடன், பிச்சைபாண்டியை போலீசார் கைது செய்தனர், ரவுடியான இவரை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.






      Dinamalar
      Follow us