/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வக்கீல்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
வக்கீல்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 26, 2025 11:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் வக்கீல்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
பொள்ளாச்சி வக்கீல்கள் சங்கம் சார்பில், சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வக்கீல் சங்க செயலாளர் உதயகுமார் தலைமை வகித்தார்.
துணை தலைவர் பிரபு, துணை செயலாளர் அருள்பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்று, மத்திய அரசின் சட்ட திருத்தத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர்.