தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூன் 26, 2024 01:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2024 01:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய சட்டத்தை கண்டித்து, கோவையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்திய தண்டனை சட்டம் (ஐ.பி.சி) -1860, 'பாரதிய நியாய சன்ஹிதா-2023' என்றும், குற்றவியல் நடைமுறை சட்டம் (சி.ஆர்.பி.சி) -1973, 'பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா-2023' என்றும், இந்திய சாட்சிய சட்டம் (ஐ.இ.ஏ) -1872, 'பாரதிய சாக் ஷயா அதீனியம்-2023' என்றும் மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது.

மூன்று புதிய சட்டங்களை ரத்து செய்யக்கோரி, அகில இந்திய வக்கீல் சங்க, கோவை மாவட்ட குழு சார்பில், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us