தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ எல்.ஐ.சி., 68வது ஆண்டு விழா

எல்.ஐ.சி., 68வது ஆண்டு விழா

எல்.ஐ.சி., 68வது ஆண்டு விழா


ADDED : செப் 05, 2024 12:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 05, 2024 12:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை : பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.,யின் 68வது ஆண்டு விழா மற்றும் இன்சூரன்ஸ் வார விழா, கோவை டாடாபாத் கிளையில் நடந்தது.

கோவை கொங்குநாடு மருத்துவமனையின் மருத்துவ இயக்குனரும், அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் கார்த்திகேயன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

டாடாபாத் கிளையின் முதுநிலை கிளை மேலாளர் ஜெபசிங், டாக்டர் கார்த்திகேயனுக்கு நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார்.

விழாவில் உதவி கிளை மேலாளர் சுப்பிரமணியம், நிர்வாக மேலாளர் பத்மஜா, சீனியர் பிசினஸ் அசோசியேட் முரளி மற்றும் வளர்ச்சி அதிகாரிகள், அனைத்து ஊழியர்கள் மற்றும் முகவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us