sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வரும் ஐந்து நாட்களுக்கு லேசான மழை வரலாம்

/

வரும் ஐந்து நாட்களுக்கு லேசான மழை வரலாம்

வரும் ஐந்து நாட்களுக்கு லேசான மழை வரலாம்

வரும் ஐந்து நாட்களுக்கு லேசான மழை வரலாம்


ADDED : மே 29, 2024 12:53 AM

Google News

ADDED : மே 29, 2024 12:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கோவையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழை எதிர்பார்க்கப்படுவதாக, தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.

அதன்படி, இன்றும், நாளையும் ஒரு மி.மீ., 31ம் தேதி 7 மி.மீ., ஜூன் 1ல் 3 மி.மீ., ஜூன் 2ல் 5 மி.மீ., மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

குறைந்தபட்சம் இரவு நேர வெப்பநிலை, 21-23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், அதிகபட்சம் பகல் நேர வெப்பநிலை, 31-33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் நிலவும் என தெரிகிறது.

காலை நேர காற்றின் ஈரப்பதம் 70 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம் 30-40 சதவீதமாகவும் இருக்கும்.

சராசரியாக, காற்றின் வேகம் மணிக்கு, 18-20 கி.மீ., வேகத்தில் தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும்.

நிலவும் வானிலையை பயன்படுத்தி ஒத்திவைக்கப்பட்ட நீர்பாசனம், விதைப்பு, உரமிடல், மற்றும் மருந்து தெளிப்பினை தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us