ADDED : ஆக 22, 2024 02:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார: தமிழ்நாடு வாசிப்பு இயக்கம், நூலகம் மற்றும் தகவல் அமைப்பு, நல்லிசெட்டிபாளையம், வாசகர் வட்டம் ஆகியவை இணைந்து, வாசிப்பு இயக்கத்தை துவக்கி உள்ளன.
நல்லிசெட்டிபாளையம் அரசு துவக்கப் பள்ளியில், லண்டன் அரசு பள்ளி ஆசிரியை மஞ்சுளா கவிக்குமார் வாசிப்பு இயக்கத்தை துவக்கி வைத்து பேசுகையில், அத்தியாவசிய தேவைக்கு மட்டும் மொபைல் பயன்படுத்த வேண்டும். பாட புத்தகத்துடன், கூடுதலாக அரை மணி நேரமாவது மற்ற புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்றார்.