/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விஸ்வேஸ்வரர் ஆலயத்தில் மஹா சிவராத்திரி
/
விஸ்வேஸ்வரர் ஆலயத்தில் மஹா சிவராத்திரி
ADDED : பிப் 21, 2025 10:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி ; பொள்ளாச்சி அருகே, ஆச்சிப்பட்டி பழனியப்பா நகர், இனியவேலவன் அவென்யூவில் உள்ள செல்வகணபதி, விஸ்வேஸ்வரர் ஆலயத்தில் வரும், 26ம் தேதி மாலை, 6:30 மணிக்கு மஹா சிவராத்திரியை முன்னிட்டு, முதற்கால அபிேஷகம், அன்னதானம் நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு ஜி.காளியாபுரம் மாரியம்மன், வள்ளி முருகன் கலைக்குழுவின் வள்ளி கும்மியாட்டம் நடக்கிறது.
அன்று, இரவு, 9:00 மணிக்கு இரண்டாம் கால அபிேஷகம், இரவு, 11:00 மணிக்கு மூன்றாம் காலம், இரவு, 1:00 மணிக்கு நான்காம் காலம்; இரவு, 3:00 மணிக்கு ஐந்தாம் கால அபிேஷகம் நடக்கிறது. வரும், 27ம் தேதி காலை, 5:30 மணிக்கு ஆறாம் கால அபிேஷகம் நடக்கிறது.