sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோதண்டராமர் கோவிலில் வரும் 16ல் மஹாருத்ர யக்ஞம்

/

கோதண்டராமர் கோவிலில் வரும் 16ல் மஹாருத்ர யக்ஞம்

கோதண்டராமர் கோவிலில் வரும் 16ல் மஹாருத்ர யக்ஞம்

கோதண்டராமர் கோவிலில் வரும் 16ல் மஹாருத்ர யக்ஞம்


ADDED : மே 13, 2024 01:17 AM

Google News

ADDED : மே 13, 2024 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கோதண்டராம ஸ்வாமி தேவஸ்தானத்தில் வரும் 16ல் மஹாருத்ர யக்ஞம் விமரிசையாக நடைபெறுகிறது. இதில் பங்கேற்க, பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கோதண்டராம ஸ்வாமி தேவஸ்தான தலைவர் மற்றும் அறங்காவலர் குழுவினர் விடுத்துள்ள அழைப்பில் கூறியுள்ளதாவது:

கோதண்டராம ஸ்வாமி தேவஸ்தானத்தில் கடந்த பத்து மாதங்களாக நடந்து வந்த மஹாருத்ரயக்ஞம், வரும் 16ம் தேதி, பதினோறாவது முறையாக நடத்தி பூர்த்தி செய்யப்படுகிறது. அன்றைய தினம் காலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், மஹா சங்கல்பமும், 7:30 மணிக்கு மஹன்யாச ஜபம், ருத்ரஆவாஹனம், 9:00 மணிக்கு, ஸ்ரீருத்ர ஜெபம், ஏகாதச திரவ்ய ருத்ராபிஷேகம், 10:00 மணிக்கு, கோபூஜை, 11:00 மணிக்கு, ஸ்ரீருத்ர ஹோமம் மதியம், 12:00 மணிக்கு, வசோர்தாரை, 12:05 மணிக்கு, தம்பதிபூஜை, கலசாபிஷேகம், மஹாதீபாராதனை நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை, கோதண்டராம ஸ்வாமி தேவஸ்தானம், ராம்நகர் திருப்பாவை திருவெம்பாவை கமிட்டி செய்து வருகிறது.






      Dinamalar
      Follow us