/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இருகூர் ரயில்வே தண்டவாள பகுதியில் பராமரிப்பு பணி
/
இருகூர் ரயில்வே தண்டவாள பகுதியில் பராமரிப்பு பணி
ADDED : ஜூலை 24, 2024 12:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலூர்:இருகூர் தண்டவாள பகுதியில் பராமரிப்பு பணிகள் நடக்கின்றன.
கோவை-திருப்பூர் இடையே ரயில்வே தண்டவாள பகுதியில், பக்கவாட்டில் புதர்களை அகற்றி, மண் அணைக்கும் பணி நடக்கிறது. இருகூர் முதல் முத்துக்கவுண்டன் புதூர் வரையில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மண் அணைக்கும் பணியில் நேற்று ஊழியர்கள் ஈடுபட்டனர். இதன் வாயிலாக, குப்பை, முட் புதர்கள் அகற்றப்பட்டன.
தீ பிடித்தல் உள்ளிட்ட பிரச்னைகள் இதனால் தவிர்க்கப்படும் எனவும், தண்டவாள பகுதி பலம் பெறும் எனவும், ஊழியர்கள் கூறினர்.

