sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மண்டல 'லான் டென்னிஸ்' கேந்திரிய வித்யாலயா பேஷ்

/

மண்டல 'லான் டென்னிஸ்' கேந்திரிய வித்யாலயா பேஷ்

மண்டல 'லான் டென்னிஸ்' கேந்திரிய வித்யாலயா பேஷ்

மண்டல 'லான் டென்னிஸ்' கேந்திரிய வித்யாலயா பேஷ்


ADDED : ஆக 03, 2024 06:49 AM

Google News

ADDED : ஆக 03, 2024 06:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: சென்னையில் நடந்த மண்டல அளவிலான லான் டென்னிஸ் போட்டியில், கோவை கேந்திரிய வித்யாலயா மாணவர்கள், பதக்கங்கள் வென்றனர்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடையேயான, மண்டல அளவிலான லான் டென்னிஸ் போட்டி திருச்சியில் நடந்தது. மாணவ - மாணவியருக்கு 14, 17 ஆகிய வயது பிரிவின் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டியில் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து, பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.

14 வயதுக்கு உட்பட்டோருக்கான மாணவியர் இறுதிப்போட்டியில், கோவை கேந்திரிய வித்யாலயா மாணவி நிமிஷா, 8 - 1 என்ற புள்ளிக்கணக்கில் சென்னையை சேர்ந்த சின்சனா பாட் என்ற மாணவியை வீழ்த்தி, முதலிடம் பிடித்தார்.

இதேபோல், மாணவர்களுக்கான 14 வயது பிரிவு இறுதிப்போட்டியில், கோவை கேந்திரிய வித்யாலயா மாணவர் பிரணவ், 8 - 4 என்ற புள்ளிக்கணக்கில், சூலுார் கேந்திரிய வித்யாலயா மாணவர் நிகில் அபிமன்யுவை வீழ்த்தி, முதலிடம் பிடித்தார்.

வெற்றி பெற்ற இருவரும், தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.






      Dinamalar
      Follow us