/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறைக்குள் மாவோயிஸ்ட் உண்ணாவிரதமா?
/
சிறைக்குள் மாவோயிஸ்ட் உண்ணாவிரதமா?
ADDED : ஜூன் 06, 2024 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை மத்திய சிறையில் பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்ட மாவோயிஸ்ட்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த காளிதாஸ் என்பவர், மாவோயிஸ்ட்கள் நான்கு பேரை சிறை அதிகாரி மிரட்டியதாகக் கூறி, சிறைக்குள் உண்ணாவிரதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
அதேசமயம், அவர் உணவு சாப்பிட்டு வருவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.