sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிறப்பு குழந்தைகள் பங்கேற்ற மாரத்தான்

/

சிறப்பு குழந்தைகள் பங்கேற்ற மாரத்தான்

சிறப்பு குழந்தைகள் பங்கேற்ற மாரத்தான்

சிறப்பு குழந்தைகள் பங்கேற்ற மாரத்தான்


ADDED : பிப் 24, 2025 11:11 PM

Google News

ADDED : பிப் 24, 2025 11:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை, ; மற்றுத்திறன் சிறப்பு குழந்தைகளை மேம்படுத்துவதற்காக, 'ரோட்டரி கிளப் ஆப் கோவை ஸ்மார்ட்சிட்டி' சார்பில்,'ஸ்மார்ட் ரன்' விழிப்புணர்வு மாரத்தான் போட்டி, வ.உ.சி., மைதானத்தில் நடந்தது.

மாரத்தானை, மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் கொடியசைத்து துவக்கி வைத்தார். -டாக்டர் ஏ.பி.ஜே., அப்துல் கலாம் நினைவுப் சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளியுடன் இணைந்து, மாற்றுத்திறனாளி சிறப்புக் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற இல்லங்களில் உள்ள குழந்தைகள் உட்பட, 500க்கும் மேற்பட்ட சிறப்புக் குழந்தைகள், 'ஸ்மார்ட் ரன்' மாரத்தானில் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us