ADDED : ஏப் 06, 2024 07:59 PM
அ நிறம் | அளவு
l காய்ந்த கறிவேப்பிலை, புதினா ஆகியவற்றை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து, பல் கூச்சம், வலி உள்ள இடத்தில் வைத்து அழுத்தினால், வலி சரியாகி விடும்
l வறட்டு இருமல், தொண்டைப் புண்ணுக்கு, வெந்நீரில் தேன் கலந்து பருகினால், பலன்கிடைக்கும்
l நார்ச்சத்து அதிகம் கொண்ட உணவுகளை உட்கொள்ளும்போது, சர்க்கரை, கொலெஸ்ட்ரால் குறைவதுடன் எடையும் கட்டுக்குள் இருக்கும்
