sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மேட்டுப்பாளையம் திருநெல்வேலி ரயில் வாரம் முழுவதும் இயக்க வலியுறுத்தல்

/

மேட்டுப்பாளையம் திருநெல்வேலி ரயில் வாரம் முழுவதும் இயக்க வலியுறுத்தல்

மேட்டுப்பாளையம் திருநெல்வேலி ரயில் வாரம் முழுவதும் இயக்க வலியுறுத்தல்

மேட்டுப்பாளையம் திருநெல்வேலி ரயில் வாரம் முழுவதும் இயக்க வலியுறுத்தல்


ADDED : ஜூன் 25, 2024 11:22 PM

Google News

ADDED : ஜூன் 25, 2024 11:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் முகாம் அலுவலகத்தில், மத்திய இணை அமைச்சர் முருகனிடம் மேட்டுப்பாளையம் ரயில்நிலைய ஆலோசனை கமிட்டி உறுப்பினர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை - -மேட்டுப்பாளையம் மெமு ரயிலை, ஞாயிற்றுக்கிழமைகளில் மூன்று முறைக்கு பதில் ஐந்து முறை இயக்க வேண்டும். மேட்டுப்பாளையம் -- தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் அறிவிப்பை உடனடியாக துவங்க வேண்டும்.

மேட்டுப்பாளையம்- - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் வாரம் ஒரு முறை இயக்கப்படுகிறது. பொதுமக்களின் நலன் கருதி, வாரம் முழுவதும் இயக்க வேண்டும். பாலக்காடு- - திருச்செந்துார் ரயிலை, மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்க வேண்டும். ஊட்டி மலை ரயிலில் கூடுதலாக 5 பெட்டிகள் இணைக்க வேண்டும்.

இவ்வாறு, மனுவில்கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சங்கீதா, ஆலோசனை கமிட்டி உறுப்பினர்கள் சுபாஷ் சந்திர போஸ், சாந்தி, பாலசுப்ரமணியம், மதன மனோகரன், சூர்யநாதன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.---






      Dinamalar
      Follow us