/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லூரி சார்பில் மினி மாரத்தான்
/
கல்லூரி சார்பில் மினி மாரத்தான்
ADDED : மார் 11, 2025 05:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு, : கிணத்துக்கடவு போலீஸ் மற்றும் அக் ஷயா கல்லூரி சார்பில், மினி மாரத்தான் போட்டி நடந்தது.
மகளிர் தினத்தை முன்னிட்டு, கிணத்துக்கடவு போலீசார் மற்றும் பகவதிபாளையத்தில் உள்ள அக் ஷயா கல்லூரி சார்பில், புது பஸ் ஸ்டாண்ட் முதல் செக்போஸ்ட் வரை மினி மாரத்தான் போட்டி நடந்தது. இதில், கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் போலீசார் மாரதானில் பங்கேற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தினார்கள். அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.