ADDED : ஜூலை 05, 2026 09:00 PM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.புரம்: தொண்டாமுத்துார் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் ஆர்.எஸ்.புரத்தில் திறக்கப்பட்டது. எம்.எல்.ஏ., வேலுமணி திறந்து வைத்தார்.
தொகுதி மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக எம்.எல்.ஏ., அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
