ADDED : மே 25, 2026 11:43 PM
அ நிறம் | அளவு
கோவை: வேளாண் பல்கலையில், பயிர் நோயியல் துறை சார்பில், காளான் வளர்க்க ஒரு நாள் பயிற்சி வழங்கப்படுகிறது.
வரும் ஜூன் 5ம் தேதி நடக்கும் பயிற்சியில் பங்கேற்க, ரூ.850 கட்டணம். கல்லூரி மாணவர்களுக்கு ரூ.590 கட்டணம்; அடையாள அட்டை அவசியம். காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை பயிற்சி நடக்கும். விவரங்களுக்கு 96294 96555, 93618 89846.
