/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய சாகச விருது விண்ணப்பம் வரவேற்பு
/
தேசிய சாகச விருது விண்ணப்பம் வரவேற்பு
ADDED : மே 24, 2024 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;விளையாட்டுகளில் சாகசம் புரிந்த, வீரர்களுக்கு ஆண்டுதோறும் டென்சிங்நார்கே தேசிய சாகச விருது வழங்கப்படுகிறது. 2023ம் ஆண்டுக்கான தகுதியான வீரர்களிடம் இருந்து இவ்விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதியுள்ளவர்கள், http:// awards.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்தபின் வரும் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம் என கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.