/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய செயல் அலுவலர் பொறுப்பேற்பு; காரமடை அரங்கநாதசுவாமி கோவிலில் புதிய செயல் அலுவலர் பொறுப்பேற்பு

ADDED : மார் 01, 2025 05:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதசுவாமி கோவில் செயல் அலுவலராக பணியாற்றிய சந்திரமதி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
அவருக்கு பதிலாக கோவை உப்பிலிபாளையம் தண்டுமாரியம்மன் கோவில் செயல் அலுவலராக பணியாற்றி வரும், பேபி ஷாலினிக்கு,39, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு, காரமடை அரங்கநாதசுவாமி கோவில் செயல் அலுவலராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.