sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

புதிய தொழில்நுட்ப பூங்கா

/

புதிய தொழில்நுட்ப பூங்கா

புதிய தொழில்நுட்ப பூங்கா

புதிய தொழில்நுட்ப பூங்கா


ADDED : ஏப் 17, 2024 01:59 AM

Google News

ADDED : ஏப் 17, 2024 01:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதிய தொழில்நுட்ப பூங்கா

பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகே, தி.மு.க., வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பேசியதாவது:பொள்ளாச்சியில், நீதிமன்ற கட்டடத்துக்காக கூடுதல் நிதியாக, 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஏழு கோடி ரூபாயில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்படுகிறது. ஐந்து கோடி செலவில் விளையாட்டு அரங்கபணிகள் நடக்கிறது.வேர்வாடலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை வெட்டி அகற்ற, 14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் செவிலியர் பயிற்சி கல்லுாரி, புதிய தொழில்நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.பி.ஏ.பி., திட்டத்தில், ஆனைமலையாறு - நல்லாறு அணைத்திட்டம் செயல்படுத்த முயற்சி எடுக்கப்படும். தாராபுரம் ரோடு நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும். தொகுதியில் உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்கப்படும்.தி.மு.க., கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.








      Dinamalar
      Follow us