/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொசு, பூச்சிகளுக்கு 'நோ என்ட்ரி'
/
கொசு, பூச்சிகளுக்கு 'நோ என்ட்ரி'
ADDED : மே 31, 2024 01:52 AM
மழைக்காலத்தில் கதவு, ஜன்னலை திறந்தால் கொசுக்கள், பூச்சிகள் போட்டி போட்டு வீட்டுக்குள் வரும். இதற்கு நிரந்தர தீர்வு, ஜன்னல், கதவுகளுக்கு கொசுவலை அமைப்பதுதான்.
எஸ்.எஸ்., மார்க்கெட்டிங்கில், வீடு மற்றும் அலுவலகங்களுக்கு, ஜன்னல் மற்றும் கதவுகளுக்கு சிறந்த முறையில் கொசு வலைகள் அமைத்து தரப்படுகிறது.
வெல்க்ரோ கொசுவலை, ஒபனபுல் விண்டோ மேக்னடிக் மாடல் கொசுவலை, ஸ்டாப்பர், ஸ்லைடிங் பிளீட்டர் என, அனைத்து மாடல்களிலும் கொசு வலைகள் கிடைக்கின்றன.
மேலும், கதவு மற்றும் ஜன்னல்களுக்கு, பல மாடல்களின் கர்டைன்கள், ராடு பிட்டிங்கும் செய்து தரப்படுகிறது. வேறுஎங்கும் கிடைக்காத மாடலில், குறைந்தவிலையில், சிறந்த தரத்தில் கொசுவலைகள் மற்றும் கர்டன்கள் செய்து தரப்படும்.
கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் விற்பனை உண்டு. இலவச போக்குவரத்து வசதியுடன், வெளியூர்களிலும் கொசுவலைகள் அமைத்து தரப்படுகிறது.
- எஸ்.எஸ்., மார்க்கெட்டிங், எஸ்.எஸ்.கார்டன், சுப்பிரமணியம்பாளையம் ரோடு. ஜி.என்.மில்ஸ்.
- 72003 03903, 99948 63174.