ADDED : ஜூன் 11, 2024 01:00 AM
அ நிறம் | அளவு
கோவை;'கோவை, கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புக்காக இன்று (11ம் தேதி) மின் தடை அறிவிக்கப்பட்டிருந்தது.
தவிர்க்க இயலாத காரணங்களால், மின் தடை ரத்து செய்யப்பட்டு, வழக்கம் போல் மின்வினியோகம் இருக்கும்' என, கோவை மின்வாரிய செயற்பொறியாளர் (நகரியம்) பசுபதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
